1 . கடவுச் சீட்டு | Pass port |
2 . இருப்புப் பாதைக் கடவு | level crossing |
3 . ஒருவழிச் சாலை | one way |
4 . சாளரம் | window |
5 காலதர் | ventilator |
6 . பலகணி | Jolly |
7 . படி | Copy |
8 . படப்படி | Xerox copy |
9 . அடைவு | Index |
10. கண்காணிகள் | Supervisor |
11 அணுக்கர் | Personal Assistant (P A) |
12 அணுக்க ஏவலர் | Personal Peon |
13 பிடிவிளக்கு | Torch |
14 மட்கலன் | Earthen Ware |
15 அடுகலன் | Cooking Ware |
16 அலகுகள் | Units |
17 கட்டுமரம் | Kattumara |
18 வெள்ளிரும்புக் குவளை | Ever silver Tumbler |
19 பொத்தான் | Button |
20 கோக்குவாய் | Hook |
21 துணி மேற்கட்டி | Shamiana |
திங்கள், 24 அக்டோபர், 2011
தமிழில் கொஞ்சம் கலைச் சொற்களைத் தெரிந்து கொள்ளலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக